#BREAKING : 'வலிமை' வரும் 24ஆம் தேதி ரிலீஸ்

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள 'வலிமை' திரைப்படம் வரும் 24ஆம் தேதி ரிலீஸ்
x
#BREAKING : 'வலிமை' வரும் 24ஆம் தேதி ரிலீஸ் 

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள 'வலிமை' திரைப்படம் வரும் 24ஆம் தேதி ரிலீஸ்

அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது 'வலிமை' படக்குழு

படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவிப்பு 

'வலிமை' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பால் நடிகர் அஜித்தின் ரசிகர்கள் மகிழ்ச்சி

Next Story

மேலும் செய்திகள்