விஜய் சேதுபதி வெளியிட்ட "கூர்மன்" பட பர்ஸ்ட்லுக் போஸ்டர்

நடிகை ஐனனி ஐயர் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது.
விஜய் சேதுபதி வெளியிட்ட கூர்மன் பட பர்ஸ்ட்லுக் போஸ்டர்
x
நடிகை ஐனனி ஐயர் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது.  இயக்குநர் பிரயன் ஜார்ஜ் இயக்கும் இந்த படத்தில், நடிகை ஜனனி ஐயர், ராஜாஜி, பால சரவணன் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட்லுக்கை, விஜய் சேதுபதி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்திற்கு கூர்மன் என்று பெயரிடப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்