சாதனை படைத்த தனுஷ் பாடல்

நடிகர் தனுஷின் மாறன் திரைப்பட பாடல் 7.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
சாதனை படைத்த தனுஷ் பாடல்
x
நடிகர் தனுஷின் மாறன் திரைப்பட பாடல் 7.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் மாறன் பட பாடல் சமீபத்தில் வெளியான நிலையில், 24 மணி நேரத்தில் 7.5 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து பார்க்கப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்