பிரபுதேவாவின் 'ரேக்ளா' - டைட்டில் லுக் வெளியீடு

பிரபுதேவாவின் நடிப்பில் 58-வது படமாக உருவாகும் 'ரேக்ளா' திரைப்படத்தின் டைட்டில் லுக்கை நடிகர் ஆர்யா வெளியிட்டார்.
பிரபுதேவாவின் ரேக்ளா - டைட்டில் லுக்  வெளியீடு
x
பிரபுதேவாவின் நடிப்பில் 58-வது படமாக உருவாகும் 'ரேக்ளா' திரைப்படத்தின் டைட்டில் லுக்கை நடிகர் ஆர்யா வெளியிட்டார். 'வால்டர்' படத்தின் இயக்குநர் அன்பு இயக்கும் இந்த படத்திற்கு, ஜிப்ரான் இசையமைக்கிறார். படத்தில் பணிபுரியும் ஏனைய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியிடப்பட உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்