அமலா நடிப்பில் உருவாகியுள்ள 'கணம்' படத்தின் அம்மா பாடல் வெளியீடு

நீண்ட இடைவெளிக்கு பின் அமலா நடிப்பில் உருவாகியுள்ள "கணம்" படத்தின் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
அமலா நடிப்பில் உருவாகியுள்ள கணம் படத்தின் அம்மா பாடல் வெளியீடு
x
நீண்ட இடைவெளிக்கு பின் அமலா நடிப்பில் உருவாகியுள்ள "கணம்" படத்தின் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். ஸ்ரீ கார்த்திக் இயக்கியுள்ள இந்த படத்தில் ஷர்வந்த் கதாநாயகனாக நடிக்கிறார். 

Next Story

மேலும் செய்திகள்