தனுஷ், தெருக்குரல் அறிவு இணைந்துள்ள பாடல் வெளியீடு

தனுஷ் நடித்துள்ள "மாறன்" திரைப்படத்தின் முதல் பாடல் மற்றும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
தனுஷ், தெருக்குரல் அறிவு இணைந்துள்ள பாடல் வெளியீடு
x
தனுஷ் நடித்துள்ள "மாறன்" திரைப்படத்தின் முதல் பாடல் மற்றும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. "பொல்லாத உலகம்" என்ற இந்த பாடலுக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். நடிகர் தனுஷ் மற்றும் ராப் பாடகர் 'தெருக்குரல் அறிவு' ஆகியோர் இணைந்து பாடியுள்ள இந்த பாடல் தற்போது, இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்