ராகவா லாரன்ஸை இயக்கும் கௌதம் மேனன்? - விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
x
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தற்போது சிம்பு நடிப்பில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை இயக்கி வரும் கௌதம் மேனன் அடுத்ததாக லாரன்ஸை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த கூட்டணியில் உருவாகும் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. லாரன்ஸ் தற்போது துர்கா, ருத்ரன் ஆகிய படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்