"இளமையில் முட்டாள்தனம் செய்துவிட்டேன்" திடீரென, தந்தையின் சாயல் வந்துவிட்டது.. - வனிதா, நடிகை

படப்பிடிப்பின் போது, திடீரென அப்பாவின் சாயல் வந்ததை நினைத்து பெருமை கொள்வதாக நடிகை வனிதா தெரிவித்துள்ளார்.
x
"இளமையில் முட்டாள்தனம் செய்துவிட்டேன்" திடீரென, தந்தையின் சாயல் வந்துவிட்டது.. - வனிதா, நடிகை

படப்பிடிப்பின் போது, திடீரென அப்பாவின் சாயல் வந்ததை நினைத்து பெருமை கொள்வதாக நடிகை வனிதா தெரிவித்துள்ளார். சென்னை வடபழனியில்,  அவர் நடித்த தில்லு இருந்தா போராடு என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. அதில், பங்கேற்று பேசிய நடிகை வனிதா, தனியார் டிவி நிகழ்ச்சிக்கு பின், அதிக நெகட்டிவ் கதாபாத்திர வாய்ப்புகள் வந்ததாகவும், அது முத்திரையாகிவிடும் என்பதால் பயந்ததாகவும் கூறினார். தில்லு இருந்தா போராடு படத்தில், புடவை கட்டியபடி புல்லட் ஓட்டிய போதும், அதை எட்டி உதைப்பது போன்ற பல்வேறு பரபரப்பான காட்சிகள் உள்ளதாகவும் கூறினார். சமூக வலைதளத்தில் தீவிரமாக இயங்கிய தனக்கு வைரல் ஸ்டார் என்ற பட்டம் கொடுத்த மீடியாவுக்கு நன்றி என்றும் வனிதா தெரிவித்தார்.   

Next Story

மேலும் செய்திகள்