'கோப்ரா' படப்பிடிப்பு நிறைவு... கேக் வெட்டி கொண்டாடிய விக்ரம்!

கோப்ரா திரைப்படக் குழுவினருடன் நடிகர் விக்ரம் கேக் வெட்டி கொண்டாடினார்.
x
கோப்ரா திரைப்படக் குழுவினருடன் நடிகர் விக்ரம் கேக் வெட்டி கொண்டாடினார். அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் 'கோப்ரா' படத்தின் படப்படிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் விக்ரமின் காட்சிகள் அனைத்தும் நிறைவு பெற்ற நிலையில், படக் குழுவினருடன் அவர் கேக் வெட்டி கொண்டாடி கொண்டாடியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்