'நாய் சேகர்' படத்தில் சிவா

நகைச்சுவை நடிகர் சதீஷ் கதாநாயகனாக நடித்திருக்கும், நாய் சேகர் படத்தில், முக்கிய கதாபாத்திரத்திற்கு நடிகர் சிவா பின்னணி குரல் கொடுத்துள்ளார்.
x
நகைச்சுவை நடிகர் சதீஷ் கதாநாயகனாக நடித்திருக்கும், நாய் சேகர் படத்தில், முக்கிய கதாபாத்திரத்திற்கு நடிகர் சிவா பின்னணி குரல் கொடுத்துள்ளார். கிஷோர் ராஜ்குமார் இயக்கியுள்ள இந்த படத்திற்கு, அஜேஸ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் பவித்ரா கதாநாயகியாக நடிக்கிறார். இதனிடையே படத்தில் வரும் நாய் கதாபாத்திரத்திற்கு நடிகர் சிவா குரல் கொடுத்திருப்பதாக சதீஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்