அதர்வாவின் அடுத்த படம்...? - டைட்டில் லுக் வெளியீடு

நடிகர் அதர்வா நடிக்கும் அடுத்த படத்திற்கு "நிறங்கள் மூன்று" என பெயரிடப்பட்டுள்ளது.
x
நடிகர் அதர்வா நடிக்கும் அடுத்த படத்திற்கு "நிறங்கள் மூன்று" என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை இளம் இயக்குநரான கார்த்திக் நரேன் இயக்குகிறார். இப்படத்தில் சரத்குமார் மற்றும் ரகுமானுடன், அதர்வா முதன்மை வேடத்தில் நடிக்க உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்