பிரபுதேவா நடிக்கும் 'மை டியர் பூதம்' படத்தின் டிரைலர் வெளியீடு

பிரபுதேவா நடிக்கும் மை டியர் பூதம் திரைப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டு உள்ளது.
பிரபுதேவா நடிக்கும் மை டியர் பூதம் படத்தின் டிரைலர் வெளியீடு
x
பிரபுதேவா நடிக்கும் மை டியர் பூதம் திரைப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டு உள்ளது. இயக்குநர் ராகவன் இயக்கி உள்ள இத்திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைத்து உள்ளார்.  கதாநாயகியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்