'83' திரைப்படத்திற்கு வரிவிலக்கு - டெல்லி மாநில அரசு அறிவிப்பு

1983 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பையை வென்றதை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள '83' என்ற திரைப்படத்திற்கு வரிவிலக்கு அளிப்பதாக டெல்லி மாநில அரசு அறிவித்துள்ளது.
83 திரைப்படத்திற்கு வரிவிலக்கு - டெல்லி மாநில அரசு அறிவிப்பு
x
1983 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலக  கோப்பையை  வென்றதை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள '83' என்ற  திரைப்படத்திற்கு வரிவிலக்கு அளிப்பதாக டெல்லி மாநில அரசு அறிவித்துள்ளது. கபீர்கான் இயக்கியுள்ள இந்த படத்தில் கிரிக்கெட் வீரர்கள் கபில்தேவாக ரன்வீர் சிங்கும், ஸ்ரீகாந்தாக ஜீவாவும் நடித்துள்ளனர். '83 'திரைப்படம் வரும்  24 ஆம் தேதி  ரிலீஸாக உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்