தமிழில் தான் புரியும் - சாய் பல்லவி

தவறான தமிழில் பேச மாட்டேன் என நடிகர் நானி தெரிவித்துள்ளார். 'சியாம் சிங்கா ராய்' திரைப்பட டிரைலர் வெளீயிட்டு விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் திரையரங்கில் நடைபெற்றது.
x
தமிழில் தான் புரியும் - சாய் பல்லவி 

தவறான தமிழில் பேச மாட்டேன் என நடிகர் நானி தெரிவித்துள்ளார். 'சியாம் சிங்கா ராய்' திரைப்பட டிரைலர் வெளீயிட்டு விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் திரையரங்கில் நடைபெற்றது. சமீபத்தில் புஷ்பா திரைப்பட நிகழ்ச்சியில் பேசிய நடிகர் அல்லு அர்ஜூன், தவறு இருந்தாலும் தமிழில் தான் பேசுவேன் எனக்கூறி, தமிழிலேயே பேசினார். இந்நிலையில், 'சியாம் சிங்கா ராய்' பட நிகழ்ச்சியில், நடிகர் நானி, தவறான தமிழில் பேசமாட்டேன் என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகை சாய்பல்லவி, இங்கு பிறந்து வளர்ந்ததால், எந்த கதையும் தமிழில் தான் புரிகிறது என பேசினார்.  


Next Story

மேலும் செய்திகள்