30 கோடி பார்வைகளை கடந்த 'வாத்தி கம்மிங்' பாடல்

நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடல் 30 கோடி பார்வைகளை கடந்துள்ளது.
x
30 கோடி பார்வைகளை கடந்த 'வாத்தி கம்மிங்' பாடல்

நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடல் 30 கோடி பார்வைகளை கடந்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அனிருத் இசையில், இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆகின. இந்நிலையில், இந்த படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடல் தற்போது 30 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்