பாடகி வீட்டில் தாக்குதல்... சிசிடிவி-யை ஆய்வு செய்யும் போலீசார்

பஞ்சாப் மாநிலத்தின் பிரபல பாடகி சோனிமான் வீட்டில் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
x
பஞ்சாப் மாநிலத்தின் பிரபல பாடகி சோனிமான் வீட்டில் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில், டார்ன் டரன் பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு வந்த சரக காவல் ஆய்வாளர், தாக்குதல் விவரங்களை முழுமையாக கேட்டறிந்தார். அதன்பின், சிசிடிவி பதிவுகளையும் ஆய்வு செய்தார். அதில், திடீரென கார்கள் வருவதும், 8 பேர் கும்பல் செல்வதும் பதிவாகி உள்ளது. மாடல் அழகியும், பாடகியுமான சோனிமான் வீட்டில் நடந்த இந்த தாக்குதல், அவரது ரசிகர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்