சமுத்திரகனி மற்றும் யோகிபாபு நடித்துள்ள 'யாவரும் வல்லவரே' படத்தின் டீசர் வெளியீடு

சமுத்திரகனி மற்றும் யோகிபாபு நடித்துள்ள யாவரும் வல்லவரே திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
சமுத்திரகனி மற்றும் யோகிபாபு நடித்துள்ள யாவரும் வல்லவரே படத்தின் டீசர் வெளியீடு
x
சமுத்திரகனி மற்றும் யோகிபாபு நடித்துள்ள யாவரும் வல்லவரே திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த திரைப்படத்தை ராஜேந்திர சக்கரவர்த்தி இயக்கி உள்ள நிலையில் சுந்தரபாண்டியன், தென் மேற்கு பருவக்காற்று உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த என்.ஆர்.ரகுநந்தன் இசையமையத்துள்ளார். நான் கடவுள் ராஜேந்திரன், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்