கமல் நடிக்கும் புதிய திரைப்படம் விக்ரம் - லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்

கமல் நடிக்கும் விக்ரம் படத்தின் ஒளிப்பதிவாளரை லோகேஷ் கனகராஜ் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார்.
x
கமல் நடிக்கும் விக்ரம் படத்தின் ஒளிப்பதிவாளரை லோகேஷ் கனகராஜ் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார். மாநகரம், கைதி, மாஸ்டர் வெற்றிப் படங்களுக்கு பிறகு கமலை வைத்து விக்ரம் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். பகத் பாசில் , அர்ஜீன் தாஸ், நரேன் உள்ளிட்டோர் ஒப்பந்தமாகியுள்ளனர். இந்நிலையில், விக்ரம் படத்திற்கு க்ரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்