விஜய் சேதுபதியை வரவேற்ற விக்னேஷ் சிவன் - மலர் கொத்தை தூக்கிப் போட்டு ஒருவருக்கொருவர் வரவேற்பு

நடிகர் விஜய் சேதுபதி தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் "காத்து வாக்கல ரெண்டு காதல்" படத்தில் நடித்து வருகிறார்.
விஜய் சேதுபதியை வரவேற்ற விக்னேஷ் சிவன் - மலர் கொத்தை தூக்கிப் போட்டு ஒருவருக்கொருவர் வரவேற்பு
x
நடிகர் விஜய் சேதுபதி தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் "காத்து வாக்கல ரெண்டு காதல்" படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா மற்றும் சமந்தா நடிக்கின்றனர். இதனிடையே இந்த படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்ற விஜய் சேதுபதியை விக்னேஷ் சிவன் மலர் கொத்து கொடுத்த வீடியோ வெளியாகியுள்ளது. இருவரும் மலர் கொத்தை தூக்கிப் போட்டு மாற்றிக் கொள்ளும் இந்த வீடியோவை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்