கூகுள் தேடலில் 'சூரரை போற்று' 2வது இடம் - முதல் இடத்தில் சுஷாந்த் சிங்கின் 'தில் பெச்சாரா'

கூகுளில் இந்திய அளவில் இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட படங்கள் பட்டியல் வெளியாகி உள்ளது.
கூகுள் தேடலில் சூரரை போற்று 2வது இடம் - முதல் இடத்தில் சுஷாந்த் சிங்கின் தில் பெச்சாரா
x
கூகுளில் இந்திய அளவில் இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட படங்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த சூரரை போற்று படம் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. முதல் இடம் சுஷாந்த் சிங் நடித்த தில் பெச்சாரா இந்தி படத்துக்கு கிடைத்துள்ளது

இன்று நடிகர் ஆர்யாவின் பிறந்தநாள் - திரை பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து

இன்று நடிகர் ஆர்யா தனது 40ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவருக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் வாழ்த்து கூறி வருகின்றனர். நடிகர் ஆர்யா நடிப்பில் விரைவில் சார்பட்டா பரம்பரை திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்