"பேட்ட" இசைக்கு குத்தாட்டம் போடும் நடிகை ஷெரின்

நடிகை ஷெரின் குத்தாட்டம் போடும் வீடியோ ஒன்றை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
பேட்ட இசைக்கு குத்தாட்டம் போடும் நடிகை ஷெரின்
x
நடிகை ஷெரின் குத்தாட்டம் போடும் வீடியோ ஒன்றை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ரஜினியின் பேட்ட படத்தில் வரும் இசைக்கு, அவர் இவ்வாறு குத்தாட்டம் போட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்