நடிகை ஆண்ட்ரியா உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ
நடிகை ஆண்ட்ரியா உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நடிகை ஆண்ட்ரியா உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அடுத்தடுத்து பல்வேறு புதிய படங்களில் ஆண்ட்ரியா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story