மாஸ்டர் டீசர் - தீபாவளியன்று வெளியாகும் என அறிவிப்பு

நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் தீபாவளியன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
மாஸ்டர் டீசர் - தீபாவளியன்று வெளியாகும் என அறிவிப்பு
x
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாஸ்டர் படத்தின் வெளியீடு, கொரோனா ஊரடங்கு காரணமாக  தள்ளி போனது. தற்போது தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளதால், மாஸ்டர் படத்தின் டீசர்,  தீபாவளியன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்