இயக்குநராகும் பாரதிராஜாவின் மகன் - ட்விட்டரில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் முதல் முறையாக இயக்குநராக அறிமுகமாக உள்ளார்.
இயக்குநராகும் பாரதிராஜாவின் மகன் - ட்விட்டரில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
x
இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் முதல் முறையாக இயக்குநராக அறிமுகமாக உள்ளார். தமிழில் தாஜ்மஹால் படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் மனோஜ் தற்போது இயக்குநராகவும் முதல் முறையாக அறிமுகமாக உள்ளார். புரொடக்சன் 7 என்ற படத்தை இயக்க உள்ளதாகவும், படம் அடுத்த ஆண்டு எடுக்கப்படும் என்று தயாரிப்பு நிறுவனமான லிப்ரா அதிகாரப்பூர்வமாக  ட்விட்டரில் தெரிவித்து உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்