விஜய் சேதுபதி படத்தில் இருந்து அதிதி ராவ் விலகல் - கால்ஷீட் குளறுபடியால் விலகல் என தகவல்

இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில், துக்ளக் தர்பார் என்ற படத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.
விஜய் சேதுபதி படத்தில் இருந்து அதிதி ராவ் விலகல் - கால்ஷீட் குளறுபடியால் விலகல் என தகவல்
x
இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில், துக்ளக் தர்பார் என்ற படத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக அதிதி ராவ் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த நிலையில், தற்போது படத்தில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட கால்ஷீட் குளறுபடிகளால், படத்தில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அதிதி ராவுக்கு பதிலாக ராஷி கண்ணா நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்