நடிகர் ரஜினியின் புதிய புகைப்படம் வெளியீடு

கொரோனா காரணமாக நடிகர்கள் தங்களை தனிமைபடுத்தி கொண்டிருக்கும் நிலையில் நீண்ட நாட்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய காரில் வெளியே சென்று வந்திருக்கிறார்.
x
கொரோனா காரணமாக நடிகர்கள் தங்களை தனிமைபடுத்தி கொண்டிருக்கும் நிலையில், நீண்ட நாட்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய காரில் வெளியே சென்று வந்திருக்கிறார். கொரோனா அச்சம் காரணமாக, ஓட்டுநர் இல்லாமல் தன்னுடைய காரை, தானே ஓட்டி சென்று வந்திருக்கிறார், ரஜினிகாந்த். 


Next Story

மேலும் செய்திகள்