அமிதாப், அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று - கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு

நடிகர் அமிதாப் பச்சன் அவரது மகனும் நடிகருமான அபிஷேக் பச்சன் இருவருக்கும் கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டது.
அமிதாப், அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று - கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு
x
நடிகர் அமிதாப் பச்சன் அவரது மகனும் நடிகருமான அபிஷேக் பச்சன் இருவருக்கும் கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டது. இருவரும் தற்போது மும்பை மருத்துவமனையில் சிகிச்சைக்காக, அனுமதிக்கப் பட்டுள்ளனர். இந்நிலையில், மும்பையில் நடிகர் அமிதாப் பச்சன் இல்லத்திற்கு மும்பை மாநகராட்சியின் துப்புரவுத் தொழிலாளர்கள் கிருமி நாசினி மருந்து 
தெளித்தனர். பின்னர் அவரது ஜல்சா இல்லத்தின் வாசலில், கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு 
நோட்டீஸ் ஒட்டப்பட்டது


Next Story

மேலும் செய்திகள்