கடவுளுக்கும், மனசாட்சிக்கும் பதில் சொன்னால் போதும் - வனிதா

நான் குற்றம் செய்து இருந்தால் சட்டம் என்னை சும்மா விடாது என நடிகை வனிதா தெரிவித்துள்ளார்.
கடவுளுக்கும், மனசாட்சிக்கும் பதில் சொன்னால் போதும் - வனிதா
x
நான் குற்றம் செய்து இருந்தால் சட்டம் என்னை சும்மா விடாது என நடிகை வனிதா தெரிவித்துள்ளார். சமீபத்தில் வனிதாவிற்கு 3-வது திருமணம் நடைபெற்ற நிலையில், பீட்டர் பால் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் வனிதாவை மணந்ததாக சர்ச்சை எழுந்தது. இதற்கு பதில் அளித்து வனிதா வெளியிட்டுள்ள பதிவில், நான் குற்றம் செய்து இருந்தால் சட்டம் என்னை சும்மா விடாது. நான் கடவுளுக்கும் மனசாட்சிக்கும் பதில் சொன்னால் போதும் என்று கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்