"மறைந்த நடிகர் சுஷாந்த் பெயரில் அறக்கட்டளை" - நடிகர் சுஷாந்த் சிங் குடும்பத்தினர் அறிவிப்பு

மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் பெயரில் அறக்கட்டளை ஒன்று அமைக்கப்படும் என அவரின் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
மறைந்த நடிகர் சுஷாந்த் பெயரில் அறக்கட்டளை - நடிகர் சுஷாந்த் சிங் குடும்பத்தினர் அறிவிப்பு
x
மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் பெயரில் அறக்கட்டளை ஒன்று அமைக்கப்படும் என அவரின் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். கலை, அறிவியல், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் இளம் திறமைசாலிகளுக்கு இந்த அறக்கட்டளை மூலம் உதவிகள் வழங்கப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள வீடு நினைவிடமாக மாற்றப்பட உள்ளதாக சுஷாந்தின் குடும்பத்தினர் கூறியுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்