"கொரோனாவுக்கு பிறகு சினிமா மீண்டும் அங்கமாகும்"

கொரோனாவிலிருந்து உலகம் மீளும் என்று இயக்குனர் மிஸ்கின் தெரிவித்துள்ளார்.
கொரோனாவுக்கு பிறகு சினிமா மீண்டும் அங்கமாகும்
x
கொரோனாவிலிருந்து உலகம் மீளும் என்று இயக்குனர் மிஸ்கின் தெரிவித்துள்ளார். ஆங்கில செய்தி தாள் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், உலகம் அதிர்ச்சி நிலையில் உள்ளதாக தெரிவித்தார். ஆனால் எதுவும் நம் வாழ்க்கையை நிறுத்தாது என்று சுட்டிக்காட்டிய மிஸ்கின், நாம் தொடர்ந்து பணியாற்றுவோம் என்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளை அனுபவிப்போம் என்றும் தெரிவித்தார். கொரோனாவுக்கு பிறகு சினிமா அதன் ஒரு பகுதியாக இருக்கும் என்றும் மிஸ்கின் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்