"மாஸ்டர்" இசை வெளியீட்டு விழா அறிவிப்பு - நடிகர் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி

விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 15-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்துள்ளனர்.
மாஸ்டர் இசை வெளியீட்டு விழா அறிவிப்பு - நடிகர் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி
x
விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 15-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்துள்ளனர். அனிருத் இசையில் விஜய் பாடிய 'லெட் மி சிங் ய குட்டி ஸ்டோரி என்ற' முதல் பாடல் ஏற்கனவே வெளியாகி பெரும்  வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்