உடற்பயிற்சி கூடத்தில் ஆர்யா - டுவிட்டர் பக்கத்தில் வீடியோ பதிவு
பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் நடிகர் ஆர்யா குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார்.
பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் நடிகர் ஆர்யா குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார். இதற்காக உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சி மேற்கொண்டு வரும் ஆர்யா, தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Next Story

