நடிகர் தனுஷின் புதிய படத்தின் மோஷன் போஸ்டர் - வரும் 19ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிப்பு

நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்லுட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வரும் 19ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
நடிகர் தனுஷின் புதிய படத்தின் மோஷன் போஸ்டர் - வரும் 19ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிப்பு
x
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்லுட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வரும் 19ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. இது நடிகர் தனுஷ்க்கு 40வது திரைப்படமாகும்.

Next Story

மேலும் செய்திகள்