மாஸ்டரை முறியடித்த விஜய் செல்ஃபி

நெய்வேலியில் ரசிகர்களுடன் விஜய் எடுத்த செல்பி, மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விட அதிக லைக்ஸ்களை பெற்றுள்ளது.
மாஸ்டரை முறியடித்த விஜய் செல்ஃபி
x
நெய்வேலியில் ரசிகர்களுடன் விஜய் எடுத்த செல்பி, மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விட அதிக லைக்ஸ்களை பெற்றுள்ளது. மாஸ்டர் படப்பிடிப்பின் போது அங்கு கூடியிருந்த ரசிகர்களுடன் தான் எடுத்துக்கொண்ட செல்பியை விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அந்த பதிவை ஏராளமானோர் லைக் செய்ததோடு, ரீ ட்வீட்டும் செய்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்