"இனி காதல் திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை" - மனம் திருந்தினார் விஜய் தேவரகொண்டா

இனி காதல் திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை என்று நடிகர் விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.
இனி காதல் திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை - மனம் திருந்தினார் விஜய் தேவரகொண்டா
x
இனி காதல் திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை என்று நடிகர் விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார். அவர் நடிப்பில் உருவாகி உள்ள WORLD FAMOUS LOVER திரைப்படத்தின் அறிமுக விழா ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் பேசிய விஜய் தேவரகோண்டா, மக்களின் ரசனை மாறி கொண்டே இருப்பதால், இனி காதல் தொடர்பான படத்தில் நடிப்பதில்லை என்று தெரிவித்துள்ளார். ரசிகர்களுக்கு புது அனுபவங்களை தரும் படத்திலேயே நடிக்க விரும்புவதாக கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்