அஜீத்துடன் நடிக்க விரும்புகிறேன்- விஜய் சேதுபதி

அஜீத்துடன் நடிக்க விரும்புவதாக நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
அஜீத்துடன் நடிக்க விரும்புகிறேன்- விஜய் சேதுபதி
x
அஜீத்துடன் நடிக்க விரும்புவதாக நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இந்நிலையில், சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற விஜய் சேதுபதி, அஜீத்துடன் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார். இதனால் அஜீத்தின் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்