மகனுடன் உடற்பயிற்சி செய்யும் ஷில்பா ஷெட்டி - சமூக வலை தளங்களில் பரவி வரும் வீடியோ
பதிவு : பிப்ரவரி 10, 2020, 02:09 PM
பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி தமது மகன் வியான் உடன் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்.
பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி தமது மகன் வியான் உடன் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

பிற செய்திகள்

ஜெயலலிதா வாழ்வைத் தழுவி உருவாகும் 'தலைவி' திரைப்படம் : "மறைந்த தலைவர்கள் கொச்சைப்படுத்தப்பட்டுள்ளனர்" - எழுத்தாளர் அஜயன் பாலா குற்றச்சாட்டு

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்வைத் தழுவி உருவாகும் 'தலைவி' படத்தில் மறைந்த தலைவர்கள் கொச்சைப்படுத்தப்பட்டுள்ளதாக எழுத்தாளர் அஜயன் பாலா குற்றம்சாட்டியுள்ளார்.

0 views

மீண்டும் விஜய்யை இயக்குகிறாரா லோகேஷ் கனகராஜ்?

விஜய்-ன் அடுத்த படத்தையும், லோகேஷ் கனகராஜ் இயக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

417 views

மார்ச் 6ஆம் தேதி வெளியாகிறது "ஜிப்ஸி"

தேசிய விருது பெற்ற இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில், நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள ஜிப்ஸி திரைப்படம், மார்ச் 6ஆம் தேதி திரைக்கு வர உள்ளதாக, படக்குழு தெரிவித்துள்ளது.

34 views

1983 - கபில் தேவ் மனைவி கதாபாத்திரத்தில் தீபிகா - டிரெண்டாகும் தீபிகா படுகோனின் புகைப்படங்கள்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கபில் தேவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் 1983 படத்தில் கபில் தேவின் மனைவி ரோமியின் கதாபாத்திரத்தில் தீபிகா படுகோன் நடிக்கிறார்.

82 views

ரஜினி - 168 படத்திற்கு பெயர் "அண்ணாத்த"

ரஜினி - 168 படத்திற்கு ' அண்ணாத்த ' என்று பெயரிடப்பட்டுள்ளது.

27 views

"தலைவி"- புதிய புகைப்படம் வெளியிட்ட படக்குழு : ஜெயலலிதா பிறந்தநாளில் வெளியான புகைப்படம்

ஜெயலலிதாவின் 72-வது பிறந்த நாளையொட்டி, ' தலைவி ' படத்தில் கங்கனா ரணாவத்தின் புதிய புகைப்படம் வெளியாகி உள்ளது.

409 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.