24 கிலோ எடை குறைத்த மன்சூர் அலிகான் - புதிய படத்தில் கதாநாயகனாக ஒப்பந்தம்

புதிய படத்திற்காக நடிகர் மன்சூர் அலிகான் 24 கிலோ எடை குறைத்துள்ளார்
24 கிலோ எடை குறைத்த மன்சூர் அலிகான் - புதிய படத்தில் கதாநாயகனாக ஒப்பந்தம்
x
புதிய படத்திற்காக நடிகர் மன்சூர் அலிகான் 24 கிலோ எடை குறைத்துள்ளார் . பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த மன்சூர் அலிகான் , புதிய படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அந்த படத்திற்காக மன்சூர் அலிகான் கடுமையாக பயிற்சி செய்து எடை குறைத்துள்ளார். அவரின் புதிய தோற்றம் இணையத்தில் பரவி வருகிறது..


Next Story

மேலும் செய்திகள்