"வழக்குகள், பிரச்சினைகள் விரைவில் முடிவுக்கு வரும்" : நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு பூச்சி முருகன் கடிதம்

தென்னிந்திய நடிகர் சங்க பிரச்சினை, வழக்குகள் அனைத்தும் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடக்கும் போராட்டம் என பாண்டவர் அணியைச் சேர்ந்த பூச்சி முருகன் கூறியுள்ளார்.
வழக்குகள், பிரச்சினைகள் விரைவில் முடிவுக்கு வரும் : நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு பூச்சி முருகன் கடிதம்
x
தென்னிந்திய நடிகர் சங்க பிரச்சினை, வழக்குகள் அனைத்தும் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடக்கும் போராட்டம் என  பாண்டவர் அணியைச் சேர்ந்த  பூச்சி முருகன் கூறியுள்ளார். தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், சங்கத்துக்குள் சிலர் அதிகார அரசியல் செய்து வருவதால் குழப்பம் நீடிப்பதாக தெரிவித்துள்ளார். இப்போதுள்ள பிரச்சினைகள் அனைத்தும் விரைவில் முடிவுக்கு வரும் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்