வலிமை படத்தின் "பைக் ரேஸ்" வெளிநாட்டில் படப்பிடிப்பு

நேர்கொண்ட பார்வை படத்துக்கு பிறகு வினோத் இயக்கும் வலிமை படத்தில் அஜித் நடித்து வருகிறார்.
வலிமை படத்தின் பைக் ரேஸ் வெளிநாட்டில் படப்பிடிப்பு
x
நேர்கொண்ட பார்வை படத்துக்கு பிறகு  வினோத் இயக்கும் வலிமை படத்தில் அஜித் நடித்து வருகிறார்.  இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் அஜித் உடற்பயிற்சிகள் செய்து தனது தோற்றத்தை இளமையாக மாற்றி உள்ளார். 
இந்த படத்தில் இடம்பெற உள்ள 'பைக் ரேஸ்' வெளிநாட்டில் படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்