ரஜினி படத்தில் வில்லியாக குஷ்பு ?

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படத்தில் குஷ்பு வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினி படத்தில் வில்லியாக குஷ்பு ?
x
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும்   படத்தில் குஷ்பு வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 
மனைவியாக நடிக்கும் குஷ்பு , ரஜினிகாந்துடன் சண்டை போட்டு பிரிந்து சென்று பழி வாங்குவதாகவும் கூறப்படுகிறது. இதை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை. 

Next Story

மேலும் செய்திகள்