"மாஸ்டர்" படத்தின் மூன்றாவது போஸ்டர் வெளியீடு

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தின் மூன்றாவது போஸ்டர் வெளிவந்துள்ளது.
மாஸ்டர் படத்தின் மூன்றாவது போஸ்டர் வெளியீடு
x
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தின் மூன்றாவது போஸ்டர் வெளிவந்துள்ளது. பிகில் படத்திற்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யுடன் விஜய் சேதுபதி இணையும் இந்த படத்தில்
நடிகைகள் மாளவிகா மோகன், ஆண்ட்ரியா மற்றும் சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்