"நேர்கொண்ட பார்வை" படத்தின் தெலுங்கு ரீமேக் - அஜித் வேடத்தில் பவன் கல்யாண் நடிக்க உள்ளதாக தகவல்

நடிகர் அஜித் நடிப்பில் மிக பெரிய வெற்றி பெற்ற 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளது.
நேர்கொண்ட பார்வை படத்தின் தெலுங்கு ரீமேக் - அஜித் வேடத்தில் பவன் கல்யாண் நடிக்க உள்ளதாக தகவல்
x
நடிகர் அஜித் நடிப்பில் மிக பெரிய வெற்றி பெற்ற 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இதில் அஜித் நடித்த வேடத்தில் பவன் கல்யாண் நடிக்க உள்ளார். நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த கதாப்பாத்திரத்தில் நடிகை நிவேதா தாமஸ், மற்றும் நடிகைகள் அஞ்சலி, அனன்யா நாகல்யா ஆகியோர் மற்ற இரண்டு நாயகிகளாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்