"பட்டாஸ்" சண்டைக் காட்சியில் கலக்கிய சினேகா

"பட்டாஸ்" படத்தில் நடிகை சினேகா இடம்பெற்றுள்ள சண்டை காட்சி ஒன்றின் காணொலி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
பட்டாஸ் சண்டைக் காட்சியில் கலக்கிய சினேகா
x
"பட்டாஸ்" படத்தில்  நடிகை சினேகா இடம்பெற்றுள்ள சண்டை காட்சி ஒன்றின் காணொலி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. கர்ப்பிணியாக இருந்து கொண்டு படத்தின் சண்டை காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளதாக சினேகாவிற்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்