விமானத்தில் "தர்பார்" போஸ்டர்

ரஜினி-ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள தர்பார் படம் வரும் 9ஆம் தேதி திரைக்கு வருகிறது.
விமானத்தில் தர்பார் போஸ்டர்
x
ரஜினி-ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள தர்பார் படம் வரும் 9ஆம் தேதி திரைக்கு வருகிறது. படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் நிலையில் தர்பார் படத்தின் ஸ்டிக்கருடன் இயக்கப்படும் விமானம் பற்றிய செய்தி வெளியாகி உள்ளது. ஏற்கெனவே கபாலி படத்துக்காக இது போன்ற விமானம் இயக்கப்பட்டது. அதுபோன்ற முயற்சியில் தர்பார் பட தயாரிப்பு நிறுவனமும் தற்போது ஈடுபட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்