'பொம்மை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்...

எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள பொம்மை படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.
பொம்மை படத்தின் ஃபர்ஸ்ட் லுக்...
x
எஸ்.ஜே. சூர்யா  நடிப்பில் உருவாகியுள்ள பொம்மை படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார். ராதாமோகன் இயக்கும் இந்த படத்தில், பிரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்கிறார். ஃபர்ஸ்ட் லுக்கில் பொம்மையுடன் போஸ் கொடுத்துள்ளார், எஸ்.ஜே.சூர்யா... 

Next Story

மேலும் செய்திகள்