கோலாகலமாக நடைபெற்றது நடிகர் சதீஷ் - சிந்து திருமணம்

தமிழ்த் திரையுலகில் பிரபல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள காமெடி நடிகர் சதீஷ் - சிந்து திருமணம் இன்று காலை நடைபெற்றது.
கோலாகலமாக நடைபெற்றது நடிகர் சதீஷ் - சிந்து திருமணம்
x
தமிழ்த் திரையுலகில் பிரபல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள காமெடி நடிகர் சதீஷ் - சிந்து திருமணம் இன்று காலை நடைபெற்றது. சென்னை வானகரத்தில் நடைபெற்ற திருமண விழாவில் திரைநட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டனர். முன்னதாக நேற்று மாலை நடைபெற்ற வரவேற்பு விழாவில் சிவகார்த்திக்கேயன், விஜய்சேதுபதி உதயநிதி ஸ்டாலின், ஜீவா உள்ளிட்டோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.Next Story

மேலும் செய்திகள்