செல்பி எடுத்தபோது கை வைத்த ரசிகர் - கடுப்பான நடிகை
பதிவு : டிசம்பர் 01, 2019, 09:24 AM
செல்பி எடுத்தபோது ரசிகர் ஒருவர் உடல் மேல் கை வைத்த‌தால், பிரபல பாலிவுட் நடிகை சாரா அதிர்ச்சியடைந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
செல்பி எடுத்தபோது ரசிகர் ஒருவர் உடல் மேல் கை வைத்த‌தால் பிரபல பாலிவுட் நடிகை சாரா அதிர்ச்சியடைந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.  நியூயார்க்கில் இருந்து மும்பை திரும்பிய நடிகை சாரா ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று பல ரசிகர்களுடன் செல்பி எடுத்துகொண்டார். அப்போது ஒரு ரசிகர் அவர் உடலில் கைவைத்த‌தால் அதிர்ச்சியடைந்த சாரா அவரை விட்டு விலகி சென்றார். 

பிற செய்திகள்

இன்று ரஜினிக்கு 70வது பிறந்த நாள் : நடிப்பில் சூப்பர் ஸ்டாரின் மற்றொரு முகம்

தமிழ் திரையுலகில் 40 ஆண்டுகளாக கோலோச்சி வரும் ரஜினிகாந்தின் 70வது பிறந்த நாள் இன்று.

19 views

தீபா தாக்கல் செய்த வழக்கில் தீர்ப்பு தேதி தள்ளிவைப்பு

தலைவி படத்துக்கும், குயின் இணையதள தொடருக்கும் தடை கோரிய மனு மீது தீர்ப்பு தேதியை தள்ளி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

14 views

40 ஆண்டு கால காமெடி நடிகர்களுடன் ரஜினி

சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் ரஜினிகாந்துக்கு நாளை பிறந்த நாள்.

14 views

கோலாகலமாக நடைபெற்றது நடிகர் சதீஷ் - சிந்து திருமணம்

தமிழ்த் திரையுலகில் பிரபல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள காமெடி நடிகர் சதீஷ் - சிந்து திருமணம் இன்று காலை நடைபெற்றது.

379 views

ரஜினிகாந்தின் 168வது படத்திற்கான பூஜை : நடிகைகள் மீனா, குஷ்பு உள்ளிட்டோர் பங்கேற்பு

இயக்குநர் சிவா இயக்கத்தில் உருவாக உள்ள நடிகர் ரஜினிகாந்தின் 168வது படத்திற்கான படபூஜை விழா இன்று நடைபெற்றது.

41 views

மனைவியை விவாகரத்து செய்தார் நடிகர் பாலா - விவாகரத்து வழங்கி கேரள நீதிமன்றம் உத்தரவு

வீரம் படத்தில் நடிகர் அஜித்குமாரின் தம்பிகளில் ஒருவராக நடித்து கவனம் ஈர்த்தவர் பாலா.

30 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.