சாதிய ரீதியாக நடக்கும் தாக்குதல்களை எந்த அரசும் முக்கிய பிரச்சினையாக கருதுவதில்லை : பா.ரஞ்சித் குற்றச்சாட்டு

இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட தினத்தை முன்னிட்டு, சென்னை சேத்துப்பட்டில் சட்ட நாள் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
சாதிய ரீதியாக நடக்கும் தாக்குதல்களை எந்த அரசும் முக்கிய பிரச்சினையாக கருதுவதில்லை : பா.ரஞ்சித் குற்றச்சாட்டு
x
இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட தினத்தை முன்னிட்டு, சென்னை சேத்துப்பட்டில் சட்ட நாள் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள், மே 17, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல அமைப்புகள் பங்கேற்றன. நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் பா.ரஞ்சித், சாதிய ரீதியாக நடக்கும் தாக்குதல்களை எந்த அரசும் அவசரகால பிரச்சினையாக பார்ப்பதில்லை என குற்றம்சாட்டினார். 


Next Story

மேலும் செய்திகள்