விஜய் அடுத்த படத்தில் நடிகை கவுரி கிஷான்...

பிகில் படத்தை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 64வது படத்தில் விஜய் நடித்து வருகிறார்.
விஜய் அடுத்த படத்தில் நடிகை கவுரி கிஷான்...
x
பிகில் படத்தை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 64வது படத்தில் விஜய் நடித்து வருகிறார். பேராசிரியர் வேடத்தில் விஜய் நடிக்கும் இந்த படத்தில், ஆன்ட்ரியா, 'பேட்ட' படத்தில் நடித்த மாளவிகா மோகனன் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். இந்த நிலையில், 96 படத்தில் இளம் வயது திரிஷாவாக நடித்த கவுரி கிஷானும் 3வது நாயகியாக நடிப்பது உறுதியாகி உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்